காசிமேட்டில் பெரிய மீன்கள் வரத்து இல்லை; பொதுமக்கள் அதிருப்தி - kasimedu fish market public dissatisfied about supply
🎬 Watch Now: Feature Video
சென்னை: பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் வஞ்சிரம், சங்கரா, பாறை, இறால் போன்ற மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டதால் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் இருந்தும், மீன்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், சென்னை காசிமேடு மீன் வியாபாரிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.