திமுக முப்பெரும் விழா: கொண்டாட காரணம் என்ன? - திமுக
🎬 Watch Now: Feature Video
திமுக முப்பெரும் விழாவில் கட்சிக்காக உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் சமூக இடைவெளியுடன் முப்பெரும் விழா இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பேரிடர் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.