சாதனை திட்டங்களும், தேர்தல் வாக்குறுதிகளும் : போட்டி பரப்புரையில் தலைவர்கள் - admk
🎬 Watch Now: Feature Video
தமிழகத்திலேயே அணைக்கட்டு முன்மாதிரி தொகுதி என்றும், எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அங்கு பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல், என்னுடைய தொகுதியில் நான் செய்த நலத்திட்டங்களை போல் யாரும் செய்திருக்க முடியாது என அதிமுக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இருவர் விடுக்கும் கவுன்ட்டர்களை கவுன்ட்டர் பாயிண்ட்டில் பார்ப்போம்.
Last Updated : Mar 17, 2021, 7:22 PM IST