தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - counter point
🎬 Watch Now: Feature Video
அதிமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வாக்கு கேட்க முடியுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலை இன்றைய கவுன்ட்டர் பாயிண்டில் பார்ப்போம்.
Last Updated : Mar 22, 2021, 7:40 PM IST