'என்னை நானே ஒப்படைத்துக்கொண்டுள்ளேன்' - முதலமைச்சர் பேச்சு - STALIN
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்று மக்களிடையே எப்படி பரவுகிறது, கரோனா பரவலை தடுப்பது எப்படி ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களை காக்கும் மகத்தான பணியில் என்னை நானே ஒப்படைத்துக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.