முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் ஸ்டாலின் : கே.எஸ்.அழகிரி - assembely
🎬 Watch Now: Feature Video
எதிர்க்கட்சி தலைவராக செயல்பட முடியாத திமுக தலைவர் ஸ்டாலின், எவ்வாறு முதலமைச்சராக செயல்படுவார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அடித்துள்ள கவுன்ட்டரை இன்றைய கவுண்டர் பாயிண்டில் பார்ப்போம்.