கரோனா காலத்தில் காப்பீட்டின் அவசியம்; அனைத்து சந்தேகங்களுக்கும் அமெரிக்கை நாராயணன் பதில் - corona virus health insurance
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவக் காப்பீட்டின் அவசியம், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பொது மக்களுக்கு பல ஐயங்கள் எழுந்துள்ளன. தனி நபர் காப்பீடு, மருத்துவக் காப்பீடு முதல் நிறுவனங்கள் காப்பீடு வரை காப்பீடு தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் ஈடிவி பாரத் வாயிலாக பதிலளிக்கிறார் ஐ.சி.எம். இன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர், அமெரிக்கை.வி.நாராயணன்...