ஈரோடு நாட்டு மாட்டுச் சந்தை! - மாட்டுச் சந்தை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 20, 2019, 12:11 AM IST

ஈரோட்டில் நடைபெறும் மாட்டுச் சந்தை, தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் வரை பிரபலமானதாகும். இங்கு வாங்கிச் செல்லும் மாடுகள் 50% கூடுதல் பால் தருவதாக சொல்கின்றனர் வெளி மாநில வியாபாரிகள். ஈரோடு மாட்டுச் சந்தையின் சிறப்புகள் குறித்து ஒரு பார்வை...

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.