மூன்று வேளாண் மசோதாக்கள் குறித்து நிபுணர் ஆத்ரேயாவின் அலசல் பார்வை! - Three farm bills passed by Union Government
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8913779-thumbnail-3x2-fdf.jpg)
மத்திய அரசு அன்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்கள் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், இவை குறித்த தனது அலசல் பார்வையை வேளாண் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துள்ளார்.