துபாயில் ஜான்வி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் - பரபரப்பில் சமூக ஊடகம் - துபாயில் விடுமுறைய கொண்டாடும் ஜாக்குலின் பெர்னாண்டஸ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13615044-76-13615044-1636718447616.jpg)
பாலிவுட் நடிகைகள் ஜான்வி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் துபாயில் தற்போது தங்களது விடுமுறையைக் கொண்டாடிவருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் கவனத்தை ஈர்த்துவருகிறது.