40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும் - வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் சிறப்புகள்
🎬 Watch Now: Feature Video
மதுரையில் உள்ள வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் 40 வருடங்களுக்கு பிறகு பழங்கால முறைப்படி நிரம்பியுள்ளது. இது ஒருவகையில் ஆனந்தத்தையும் மற்றொரு வகையில் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இது குறித்த சிறப்பு தொகுப்பு...