பரப்புரையில் குஷ்பு சுட்ட தோசை முதல் பத்திரத்தோடு வந்த கமல் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள் - தல ரசிகர்கள்
🎬 Watch Now: Feature Video
ரஜினி வசனங்கள் பேசி மோதிக்கொண்ட அதிமுக-திமுக கட்சித் தலைவர்கள், பரப்புரையில் தோசை சுட்ட குஷ்பு, முதலமைச்சரிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள், பரப்புரைக்குப் பத்திரத்தோடு வந்த கமல் ஹாசன் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இன்று வெடித்த சரவெடிகள் குறித்த செய்தித் தொகுப்பு...