காய்கறி சந்தையை இடம் மாற்ற எதிர்ப்பு!
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கிவரும் காய்கறி சந்தையை கரோனா பரவல் காரணமாக இடமாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காய்கறி வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.