பாலதண்டாயுதபாணி திருக்கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா - சுவாமி தரிசனம்
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று (மார்ச்.28) விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் ’அரோகரா, அரோகரா’ என கோஷம் எழுப்பியபடியே சுவாமி தரிசனம் செய்தனர்.