கால்பந்து பிளேயராக மாறிய காட்டு யானை - வைரல் வீடியோ... - பிளேயர்
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம் புல்பள்ளி கிராமத்தில் நுழைந்த யானை, அங்கு கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த மைதானத்திற்குள் வருவதைப் பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடினர். பின்னர் கால்பந்தை யானையிடம் உதைப்பதும், அந்த பந்தை யானை திருப்பி தள்ளுவதும் போன்ற காட்சிகளை அங்கு இருந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.