திருமண விழாவிற்கு வந்த தி கிரேட் காளி... சூழ்ந்த ரசிகர் பட்டாளம்! - khali at karnataka
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடகாவின் சிக்பல்லாபூர் பகுதியில் நடைபெற்ற தொழிலதிபர் ஹசன் ராஜாவின் மகள் திருமணத்திற்கு டபிள்யூ.டபிள்யூ.இ., (WWE) சூப்பர்ஸ்டார் கிரேட் காளி வருகை தந்திருந்தார்.அவரை பார்க்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வாண வேடிக்கைகளுடன் கிரேட் காளிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.