மதுக்கடையை அடித்து நொறுக்கிய சிங்கப் பெண்கள்!
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு கடூர் தாலுகாவில் உள்ள முஸ்லாப்பூர் கிராமத்தில் பெண்களின் எதிர்ப்பையும் மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் மதுக்கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவிவருகின்றன.