வீட்டை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்துள்ள கர்நாடகாவாசி! - வீட்டை ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்துள்ள கர்நாடகா வாசி
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவைச் சேர்ந்த முகமது யாசிர், விநோத பழக்கத்தைக் கொண்டுள்ளார். ஒரே வரிசை எண்ணின் பல ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரித்து தனது வீட்டை அலங்கரித்து மியூசியமாக மாற்றியுள்ளார். 2014இல் அச்சிடப்பட்ட 000036 எண்ணின் 200 நோட்டுகளை சேகரித்து வைத்துள்ளார்.