4 கால்களோடு பிறந்த அபூர்வ கோழிக்குஞ்சு - ஆந்திராவில் நான்கு கால்களோடு பிறந்த அதிசய கோழிக் குஞ்சு
🎬 Watch Now: Feature Video
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள கொத்தலம் கிராமத்தில் நான்கு கால்களோடு பிறந்துள்ள கோழிக்குஞ்சை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்துவிட்டுச் செல்கின்றனர். இந்தக் கோழிக்குஞ்சின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. கோழிக்குஞ்சு நலமாக இருப்பதாகக் கூறிய அதன் உரிமையாளர் ஜெயராம், இதனால் தான் மிகவும் சந்தோஷப்படுவதாகத் தெரிவித்தார்.