ஜம்முவில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு - பரபரப்பான சிசிடிவி காட்சி! - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
🎬 Watch Now: Feature Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பாகத் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இரண்டு காவல்துறையினர் மீது பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினார். படுகாயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
Last Updated : Feb 19, 2021, 5:11 PM IST