டி.ஆர்.டி.ஓ. விமான விபத்தின் எக்ஸ்குளூசிவ் காட்சி - சித்ரதுர்கா விமான விபத்து
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4465031-thumbnail-3x2-fs.jpg)
பெங்களூரு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நிறுவனத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் விபத்துக்குள்ளானது. அந்த விமான விபத்தின் எக்ஸ்குளூசிவ் காட்சி இதோ...