புடவையில் வொர்க்அவுட்... வைரலான பெண்ணின் கதை! - women wear saree during gym workout
🎬 Watch Now: Feature Video
புடவையுடன் பெண் ஒருவர், உடற்பயிற்சி செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அப்பெண்மணி யார் எனப் பலரும் தேடத் தொடங்கினர். ஈடிவி பாரத் அதற்கான விடையைக் கண்டுபிடித்துள்ளது. வீடியோவில் இருக்கும் பெண்ணின் பெயர் சர்வாரி இனாம்தர். மருத்துவரான சர்வாரி, உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.