பிளாஸ்டிக் குப்பைகளை கட்டணமாக வாங்கும் வினோத பள்ளி! - குழந்தைகள்
🎬 Watch Now: Feature Video
நெகிழியால் நமது சுற்றுச்சுழல் மாசடைந்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு பல்வேறு தரப்பினர் பல அசத்தலான திட்டங்களை அறிவித்து தான் வருகின்றனர். அந்த வகையில் அசாம் தம்பதி அருமையான திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். அந்த திட்டம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு!