முத்துகோரமலையின் ரம்மியமான காட்சி! - kerala state
🎬 Watch Now: Feature Video
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலத்தில் ஒன்றான முத்துகோரமலைக்கு தற்போது அதிக இளைஞர்கள் சென்று வருகின்றனர். அதன் உச்சியில் நின்று பார்த்தால் இயற்கை மிக அற்புதமானது என புரியவைக்கிறது, இந்த காணொலி!