சிசிடிவி: மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் கோர விபத்து - mumbai pune expressway accident
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா: மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை கோபோலி அருகே ஜூலை 1ஆம் தேதி மாலை லாரி ஒன்று அசுர வேகத்தில் கார் மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.