கைகளில் நாப்கின்களை வைத்து கர்பா நடனமாடி மாணவர்கள் விழிப்புணர்வு! - Surat Institute of Design & Technology Students holding sanitary napkins N hands perform garba
🎬 Watch Now: Feature Video
நவராத்திரி பண்டிகை நிறைவையொட்டி வட மாநிலங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. குஜராத் சூரத்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் டிசைன் & டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கைகளில் சானிட்டரி நாப்கின்களை வைத்துக்கொண்டு கர்பா நடனமாடினார். இது குறித்து அவர்கள் கூறுகையில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இவ்வாறு நடனமாடியதாகக் கூறினர்.