எவ்ளோ அழகா தண்ணீர் குடிக்குதுனு பாருங்களேன்! - பாம்பு வீடியோ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 10, 2021, 3:39 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள வனப்பகுதியில் வெயிலில் வாடிய பாம்புக்கு, கோர்பா மாவட்ட பாம்பு மீட்பு அலுவலர்கள் பாட்டிலில் தண்ணீரை வழங்கினர். தாகத்திலிருந்த பாம்பு பாட்டிலிலிருந்து தண்ணீரை குடித்ததாக மீட்புக் குழுவின் தலைவர் ஜிதேந்திர சாரதி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.