துரத்திய கொம்பன் - பயத்தில் மரத்தில் ஏறிய வன அலுவலர்! - karnataka elephant viral video
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் உள்ள கரடிகோடு கிராமத்தில் வனத் துறை அலுவலர், காப்பி தோட்டங்களிலிருந்து யானைகளை அகற்றும்போது, காட்டு யானை ஒன்று அவரை வேகமாகத் துரத்திச் சென்றது. யானையிடமிருந்து தப்பிப்பிழைக்க வனத் துறை அலுவலர் மரத்தில் ஏறினார். தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.