ஹரியானா முதலமைச்சரை கறுப்பு கொடியால் வரவேற்ற விவசாயிகள்!
🎬 Watch Now: Feature Video
ஹரியானாவில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் காரில் சென்றபோது கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சரின் வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட முயன்றனர். விவசாயிகளுக்கு எதிராக பஞ்சாப் முதலமைச்சர் கருத்து தெரிவித்ததே இந்த எதிர்ப்புக்கு காரணமாகும்.