நவராத்திரி விழாவை கண்டுகளித்த பிரதமர் மோடி! - நவராத்திரி விழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4631425-thumbnail-3x2-modi.jpg)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு துர்கைக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் நடனமாடிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அது தொடர்பான காணொலி,