நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்தது: 20 பேரின் நிலை என்ன? - நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்து 20 பேர் நீரில் மூழ்கினர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10166494-759-10166494-1610106646740.jpg)
மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நர்மதா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது இருபது பேர் நீரில் மூழ்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. ஏழு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.