சாலையை சீர் செய்ய பள்ளி மாணவி செய்த காரியத்தை பாருங்களேன்...! - mangalore road
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4544884-23-4544884-1569378754168.jpg)
மங்களூரு: சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர், விண்வெளி ஆராய்ச்சியாளர் உடையில் சாலையில் நடந்து சென்று நகராட்சி நிர்வாகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.