கொனார்க் திருவிழா தொடக்கம்: டிச. 05 வரை தொடரும்! - கொனார்க் சூரியக் கோயில்
🎬 Watch Now: Feature Video
புவனேஸ்வர்: பூரியில் உள்ள கொனார்க் சூரியக் கோயிலில் புகழ்பெற்ற கொனார்க் திருவிழா தொடங்கி உள்ளது. அதில் சர்வதேச மணல் சிற்பக்கலை விழாவும் தொடங்கி உள்ளது. இன்று(டிச. 01) தொடங்கி இந்த விழா டிச. 05ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.