த(க)ண்ணீரில் மிதக்கும் கடவுளின் தேசம்: கரோனாவுக்குப் பின் பேரிடி! - PATHANAMTHITTA
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13383934-thumbnail-3x2-kl.jpg)
கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, நிலச்சரிவினால் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலவும் பாதிப்புகள், சேதாரங்கள் குறித்த காணொலித் தொகுப்பு இதோ...