கடும் பனிப்பொழிவில் உற்சாகமாக பனிச்சறுக்கு விளையாடும் சிறுவர்கள் - பனி சறுக்கு தொடர்பான செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஜம்மு காஷ்மீரில் பொழியும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்தச் சூழலையும் நேர்மறையாக மாற்றி அங்குள்ள குழந்தைகள் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர்.