காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - காஷ்மீர் பனிப்பொழிவு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 3, 2021, 3:37 PM IST

Updated : Jan 3, 2021, 3:57 PM IST

காஷ்மீரில் நேற்று தொடங்கி இன்று வரை கடும் பனி பொழிகிறது. இதனால் காஷ்மீர் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போல எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் என காட்சியளிக்கிறது. ஸ்ரீநகரில் மட்டும் சுமார் 2 அடி வரை பனி படர்ந்துள்ளது. குல்கம் மாவட்டத்தில் 3 அடி வரை பனி படர்ந்துள்ள நிலையில், ஸ்ரீநகர், புட்காமில் இதுவரை மூன்று முதல் ஐந்து அங்குல அளவில் பனி பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானிலை இதேபோன்றுதான் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Last Updated : Jan 3, 2021, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.