சமோலி சுரங்கப் பாதையில் சிக்கியவர்களை மீட்கும் காட்சிகள்! - சமோலி சுரங்கபாதையில் சிக்கியவர்களை மீட்கும் காட்சிகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10536793-thumbnail-3x2-sam.jpg)
உத்தரகாண்ட் சமோலியில் தபோவன் அணை அருகே சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 16 பேரை இந்தோ-திபெத்திய எல்லை படையினர் பாதுகாப்பாக மீட்டனர். அப்போது, சுரங்கத்தில் சிக்கிய நபரை, படையினர் காப்பாற்றியதும் அவர் மகிழ்ச்சியில் கைகளை உயர்த்தும் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.