கார்கில் வெற்றியைக் கொண்டாடும் இந்திய ராணுவம்! - இந்தியா ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8177346-thumbnail-3x2-fd.jpg)
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளுக்கிடையே 1999ஆம் ஆண்டு போர் மூண்டது. சுமார் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தக் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் இந்திய வீரர்களின் தியாகத்தைப் பொற்றும் வகையிலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவம் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.