வெண்பனியால் சூழ்ந்த இமாச்சல் கிராமம் - snow fall in Lahaul-Spiti district
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11310038-thumbnail-3x2-a.jpg)
இமாச்சலப் பிரதேசத்தின் லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஜூப்லிங் கிராமத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் பனிப்போர்வையால் மூடப்பட்டது போன்று காட்சியளிக்கிறது.