உடல்நலம் காக்கும் 'ஃபால்சா ஷெர்பெட்' - சீசன் முடியிறதுக்குள்ள இதை செஞ்சு பாருங்க!
🎬 Watch Now: Feature Video
ஃபால்சா என்றழைக்கப்படும் நாவல் பழம் நாவிற்கு சுவையையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கவல்லது. வைட்டமின் ஏ, சி நிறைந்து காணப்படும் நாவல் பழம், பல நூற்றாண்டுகளாக ரத்தத்தைச் சுத்திகரிக்க, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த எனப் பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மருத்துவகுணம் வாய்ந்த நாவல் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் "ஃபால்சா ஷெர்பெட்" என்ற ரெசிபியை, எங்கள் "லாக்டவுன் ரெசிபி" தொகுப்பில் பார்த்து வீட்டிலேயே செய்து பாருங்கள். நாவல் சீசன் முடிவதற்குள் ஒருமுறையாவது இதனைச் செய்து பருகி விடுங்கள்.