வானவேடிக்கையுடன் மிளிர்ந்த பொற்கோயில்! - வாணவேடிக்கை
🎬 Watch Now: Feature Video

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் அமைந்துள்ளது பொற்கோயில். சீக்கியர்களின் புனிதநூலான குரு கிராந்த் சாஹிப் உருவான நாளையொட்டி,பொற்கோயிலில் வானவேடிக்கை காட்டப்பட்டது. இதையொட்டி, குளத்திற்கு மத்தியில் கோயில் வண்ணவிளக்குகளால் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. அது தொடர்பான காணொலி....