ஆந்திராவில் காந்தியால் ஏற்பட்ட சுதந்திர தாகம்! - காந்தி 150
🎬 Watch Now: Feature Video
விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் தாக்கம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கிடந்தது. காந்தியின் வருகைக்குப்பின் ஆந்திராவில் தீவிரமடையத் தொடங்கிய மக்கள் போராட்டம், 'ஆந்திர ரத்னா' எனப் போற்றப்படும் கோபால் கிருஷ்ணய்யா என்பவரின் மூலம் புது வடிவம் பெற்றது. இதுகுறித்த சிறப்பு தொகுப்பை காண்போம்.