போர்பந்தருக்குப் பிறகு கட்டப்பட்ட காந்தி கோயில்;அன்றாடம் பூஜித்துவரும் மக்கள் - Gandhi Temple at Yadgir karnataka
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவில் உள்ள இக்கிராம மக்கள் மகாத்மா காந்தியின் கொள்கைகளான அகிம்சை, அமைதி போன்றவற்றை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணமாக இருப்பது இங்குள்ள காந்தி கோயில். அன்றாடம் இக்கோயிலுக்கு இப்பகுதி மக்கள் பூஜை செய்து பிற மக்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.