காந்தி 150: ஈடிவி பாரத்தின் காந்தி சிறப்புப் பாடல் - Gandhi Jayanthi 150
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4617432-5-4617432-1570022400390.jpg)
காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை தேசமே கோலாகலமாகக் கொண்டாடத் தயாராகும் இந்த சூழலில், காந்தியடிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமான "வைஷ் ணவ் ஜன் தோ" என்ற பாடலை இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களைக் கொண்டு உருவாக்கி ஈடிவி பாரத் கொண்டாடுகிறது.
Last Updated : Oct 2, 2019, 6:53 PM IST