காந்தி 150: தீண்டாமைக்கு எதிரா காந்தி தொடங்கிய போர்!
🎬 Watch Now: Feature Video
gandhi 150: இந்தியா முழுவதும் மக்களிடையே தீண்டாமையும், சாதி மத பாகுபாடுகளும், வர்க்க பாகுபாடுகளும் உக்கிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதே காந்தியடிகள் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், தீண்டத்தகாதவர் என்று சமூகம் ஒதுக்கி வைத்துள்ளவர்கள் மீது காட்டப்படும் பாகுபாட்டைத் தடுக்கவும் காந்தியடிகள் ஹரிஜனங்கள் என்ற புதிய சொல்லை உருவாக்கினார்.