காந்தி 150: மறக்கப்பட்டுவரும் காந்தியின் நினைவலைகள்! - காந்தி ஜெயந்தி
🎬 Watch Now: Feature Video
சுதந்திரப் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, போபால் வந்திருந்த காந்தியடிகள் இரு நாட்கள் தங்கியிருந்தார். அப்போது பெனாசிர் மைதானத்தில் (Benazir Ground) கூடியிருந்த ஒரு மாபெரும் கூட்டத்தின் முன் காந்தியடிகள் உரையாற்றினார். இப்படி வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் போபாலின் இந்த இடங்கள் அரசின் அலட்சியம் காரணமாக இன்று தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகிறது.
Last Updated : Aug 26, 2019, 4:10 PM IST