நொய்டா பர்னிச்சர் கடையில் மின்கசிவு: தகதகவென எரிந்தது கடை - டெல்லியில் தீ விபத்து தொடர்பான செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10193876-126-10193876-1610297293767.jpg)
டெல்லி மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பெரிய பர்னிச்சர் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.