காஷ்மீர் பள்ளதாக்கில் பனிப்பொழிவு! - காஷ்மிர் பள்ளதாக்கு பனிப்பொழிவு
🎬 Watch Now: Feature Video
காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு இன்று ஏற்பட்டது. பள்ளதாக்கில் தற்போது மிதமான வெப்பநிலை நிலவி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வருகிறது. மிதமான பனிபொழிவும், மழையும் நாளை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.