மின்கசிவால் பற்றி எரிந்த, டெல்லி- டேராடூன் சதாப்தி விரைவு ரயில்

By

Published : Mar 13, 2021, 3:42 PM IST

thumbnail
டெல்லி-டெஹ்ராடூன் இடையே இயக்கப்பட்டு வந்த சதாப்தி விரைவு ரயிலில் இன்று காலை ஏற்பட்ட மின்கசிவால் சி 4 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது உடனடியாக கண்டறியப்பட்டதால் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நல்வாய்ப்பாக, உயிர் சேதங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.