விவசாய சங்கத் தலைவருக்கு கறுப்புக் கொடி- இளைஞருக்கு தர்ம அடி! - ராகேஷ் டிக்கைட்
🎬 Watch Now: Feature Video
விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் குஜராத் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் அவரை நோக்கி கறுப்புக் கொடி காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.